Curbing speeds for safer roads

Curbing speeds for safer roads

Started
18 May 2021
Petition to
Transport Commissioner Tamil Nadu and
Signatures: 1,751Next Goal: 2,500
Support now

Why this petition matters

Started by Sumana Narayanan

Speeding kills over 1 lakh people and injuries 3 lakh more in India every year! This accounts for 67% of deaths on our roads. Global research has shown that reducing our speeds to 30 kmph reduces the chance of death or injury for everyone - whether they are in a car or walking. Currently, speed limits on Indian roads range from 40 to 100 kmph. Join us in demanding:

1. A speed manual for Tamil Nadu which defines speed limits for each type of road and sets out how these limits should be decided

2. Review of speed limits based on international best practices

3. Speed limit sign boards to be clearly posted, especially near educational institutions and hospitals.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்படுகிறார்கள், மேலும் 3 லட்சம் பேர் காயமடைகிறார்கள்!. சாலை விபத்துக்களால் ஏற்படும்  இறப்புகளில் 67% இவையே காரணமாகிறது. உலகளாவிய ஆய்வுகளில்  நமது வேகத்தை 30 கி.மீ வேகத்தில் குறைப்பதன் மூலம் வாகன ஓட்டியாக இருந்தாலும் நடந்து செல்பவர்களாக இருந்தாலும்  இறப்பு அல்லது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள். தற்போது, ​​இந்திய சாலைகளில் வேக வரம்பு 40 முதல் 100 கி.மீ என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. எங்களுடன் சேர்ந்து உரிமை கோருங்கள்:

1. ஒவ்வொரு வகை சாலைக்கும் வேக வரம்புகளை வரையறுத்து, அவை எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை அமைக்கும் தமிழகத்திற்கான வேக வரம்பு கையேடு ஒன்றை உருவாக்க வேண்டும்.

2. சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் வேக வரம்புகளை மதிப்பாய்வு செய்தல் வேண்டும்.

3. கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் வேக வரம்பு அடையாள பலகைகள் தெளிவாக வெளியிட வேண்டும்.

Support now
Signatures: 1,751Next Goal: 2,500
Support now
Share this petition in person or use the QR code for your own material.Download QR Code

Decision Makers